TNPSC அரசு உதவி பிரிவு அலுவலர் (ASO) வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 – பணியின் விவரங்கள்
பணியின் பெயர்காலி இடங்கள்
அரசு உதவி பிரிவு அலுவலர்35
கல்வித்தகுதி
பதவியின் பெயர்கல்வித் தகுதி
அரசு உதவி பிரிவு அலுவலர்1. இளநிலை பட்டம்
2. இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பதவியில் அல்லது இரண்டு பதவிகளிலும் சேர்த்து ஐந்து வருடங்களுக்கு குறைவில்லாத வரைவு அனுபவம்.
தகுதி

வயது: 26-36 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு செயல்முறை
  1. எழுத்துத் தேர்வு (தாள்-I & தாள்-II)
  2. சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக்கட்டணம்

ஒரு முறை பதிவு கட்டணம் – ரூ.150/-

முதற்கட்ட தேர்வு கட்டணம் – ரூ. 100/-

முதன்மை எழுத்துத் தேர்வுக் கட்டணம் – ரூ. 200/-

முக்கியமான தேதிகள்
அறிவிப்பு தேதி17-10-2024
கடைசி தேதி15-11-2024
விண்ணப்பிக்கும் முறை

தேர்வர்கள்‌ https://apply.tnpscexams.in என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  

தேர்வர்கள்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ உள்ள ஒரு முறைப்‌ பதிவு தளத்தில்‌ (ஓடிஆர்) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும்‌.

தேர்வர்கள்‌ ஏற்கனவே ஒருமுறைப் பதிவில்‌ பதிவு செய்திருப்பின்‌, அவர்கள்‌ இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாகப் பூர்த்தி செய்யத்‌ தொடங்கலாம்‌.

முக்கியமான இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Here
அதிகாரப்பூர்வஇணையதளம்Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick Here
முக்கிய குறிப்பு:

அறிவிப்பை கவனமாக படிக்கவும்: விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக படித்து புரிந்து கொள்ளுங்கள்.

கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்: கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறாதீர்கள்.

ஆவணங்களை சரிபார்க்கவும்: பதிவேற்றம் செய்யும் முன் அனைத்து ஆவணங்களையும் சரியாக சரிபார்த்துக் கொள்ளவும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உங்கள் கனவை நனவாக்கிக் கொள்ள வாழ்த்துக்கள்

FAQs

The Tamil Nadu Public Service Commission (TNPSC) has announced the recruitment of 35 Assistant Section Officer (ASO) posts in Group VA Services.
The last date to apply is 15.11.2024.
Yes, there are age limits specified in the official notification. Please refer to the notification for exact details.
The syllabus for the main examination is available on the TNPSC official website.  
WhatsApp WhatsApp Icon Join
Telegram Telegram Icon Join
Instagram Instagram Icon Join