பாரத ஸ்டேட் வங்கி (SBI) வேலைவாய்ப்பு 2024: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (State Bank of India) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுபின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவி மேலாளர்(Assistant Manager), துணை மேலாளர்(Deputy Manager) மொத்தமாக 1511 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 14-09-2024 முதல் 04-10-2024 வரை இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முக்கிய விவரங்கள்: பாரத ஸ்டேட் வங்கி (SBI) … Read more