Indian Bank Local Bank Officers recruitment 2024 : பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரிகள் ( Local Bank Officers) பதவியில் 300 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 160 இடங்கள் நிரப்பப்படுகிறது.விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 13-08-2024 முதல் 02-09-2024 வரை விண்ணப்பிக்க வேண்டும்.  இந்தியன் … Read more

SSC-மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு (SSC Recruitment 2024) பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன Junior Hindi Translator. மொத்தமாக 312 காலியிடங்கள் இந்த வேலைக்கு இருக்கிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  SSC ஆட்சேர்ப்பு 2024 – பணியின் விவரங்கள் test SSC-மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் பணியின் பெயர் காலி இடங்கள் Junior Hindi Translator மொத்தம் 312 காலி பணியிடங்கள் கல்வித்தகுதி பதவியின் பெயர் Junior Hindi Translator கல்வித் … Read more

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS), மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம், Office Assistant, Officer Scale I, II, III போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் IBPS இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் online-ல் விண்ணப்பிக்கலாம். முக்கிய விவரங்கள்: IBPS Recruitment 2024 நிறுவனம்  Institute of Banking Personnel Selection (IBPS) – வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் பதவியின் பெயர் Office Assistant, … Read more