Chennai Corporation வேலைவாய்ப்பு 2025: சென்னை மாநகராட்சியில், மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீசியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 345 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் விவரங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் விண்ணப்ப முறைகளை பின்பற்றி, விண்ணப்பிக்க … Read more