Anganwadi Requirement 2025-Apply Now!

அங்கன்வாடி(Anganwadi) வேலைவாய்ப்பு 2025: தமிழக அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் (ICDS) திட்டத்தின் மூலம் 7,783 அங்கன்வாடி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அரசாணையின்படி, அங்கன்வாடி பணியாளர், மினி அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. … Read more