சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு சிவில் சர்வீசஸ் பணிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு, ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வை தமிழ்நாடு பொது சேவை ஆணையம் நடத்துகிறது. அதிகாரப்பூர்வஅறிவிப்பு NOTIFICATION முந்தயவினாத்தாட்கள் QUESTION PAPER பணியின் பெயர் : கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் (பிணையம்), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பில் கலெக்டர், வரைவாளர், நில அளவர். தேர்வு முறை: எழுத்துத் தேர்வு அடிப்பணடயில் தேர்வு செய்யப்படுவார்கள். கல்வித்தகுதி: இத்தேர்வுக்கு … Read more