வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS), மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம், Office Assistant, Officer Scale I, II, III போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் IBPS இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் online-ல் விண்ணப்பிக்கலாம். முக்கிய விவரங்கள்: IBPS Recruitment 2024 நிறுவனம்  Institute of Banking Personnel Selection (IBPS) – வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் பதவியின் பெயர் Office Assistant, … Read more