TN Post Office Recquirement 2025

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2025: தமிழ்நாடு அஞ்சல் துறையில் (TN Post office) காலியாக உள்ள 2292 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு பின்வருவனவற்றை பார்க்கவும். இந்திய தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தபால் துறையில் காலியாக உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) … Read more

Supreme Court Recruitment 2024

இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024: உச்சநீதிமன்றம் வேலைவாய்ப்பு (Supreme Court Recruitment 2024) காலியாக உள்ள 107  Senior Personal Assistant மற்றும் Personal Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 04.12.2024 முதல் 25.12.2024 வரை விண்ணப்பிக்கலாம். உச்சநீதிமன்றம் வேலைவாய்ப்பு (Supreme Court Recruitment)2024 – பணியின் விவரங்கள் பணியின் பெயர் காலி இடங்கள் Court Master, Senior Personal Assistant மற்றும் Personal Assistant  107 கல்வித்தகுதி பதவியின் பெயர் கல்வித் தகுதி … Read more

இராணுவஆயுதப்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு(AOC)-2024

இராணுவ ஆயுதப் படை வேலைவாய்ப்பு (AOC) 2024: இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 723  MTS, Office Assistant, Fireman பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 02.12.2024 முதல் 22.12.2024 வரை விண்ணப்பிக்கலாம். இராணுவ ஆயுதப் படை வேலைவாய்ப்பு 2024 – பணியின் விவரங்கள் பணியின் பெயர் காலி இடங்கள் MTS, Office Assistant, Fireman 723 கல்வித்தகுதி பதவியின் பெயர் கல்வித் தகுதி MTS, Office Assistant,Fireman 10th, 12th, Any Degree தகுதி வயது: 18-27 … Read more

TNPSC Assistant Section Officer 2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC),35 அரசு உதவி பிரிவு அலுவலர் (ASO) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 17.10.2024 முதல் 15.11.2024 வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 – பணியின் விவரங்கள் பணியின் பெயர் காலி இடங்கள் அரசு உதவி பிரிவு அலுவலர் 35 கல்வித்தகுதி பதவியின் பெயர் கல்வித் தகுதி அரசு உதவி பிரிவு அலுவலர் 1. இளநிலை பட்டம்2. … Read more

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்வேலைவாய்ப்பு 2024: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC), 449 Graduate Apprentices, Technician (Diploma) Apprentices, Non-Engineering Graduate Apprentices பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 30.09.2024 முதல் 21.10.2024 வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்வேலைவாய்ப்பு 2024 – பணியின் விவரங்கள் பணியின் பெயர் காலி இடங்கள் Graduate Apprentices 201 Technician (Diploma) Apprentices 140 Non-Engineering Graduate Apprentices 158 கல்வித்தகுதி பதவியின் பெயர் கல்வித் … Read more

TNPSC Assistant Public Prosecutor Notification 2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), 51 அரசு உதவி வழக்கறிஞர் (Grade-II) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 13.09.2024 முதல் 12.10.2024 வரை மாலை 11.59 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 – பணியின் விவரங்கள் பணியின் பெயர் காலி இடங்கள் உதவி அரசு வழக்கறிஞர் 51 கல்வித்தகுதி பதவியின் பெயர் கல்வித் தகுதி உதவி அரசு வழக்கறிஞர் BL, Law … Read more

பாரத ஸ்டேட் வங்கி (SBI) வேலைவாய்ப்பு 2024: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (State Bank of India) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுபின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவி மேலாளர்(Assistant Manager), துணை மேலாளர்(Deputy Manager) மொத்தமாக 1511 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 14-09-2024 முதல் 04-10-2024 வரை இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முக்கிய விவரங்கள்: பாரத ஸ்டேட் வங்கி (SBI) … Read more

TNPSC Assistant Public Prosecutor Notification 2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024: பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவி அரசு வழக்கறிஞர். மொத்தமாக 51 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 05-09-2024 முதல் 14-10-2024 வரை இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முக்கிய விவரங்கள்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 நிறுவனம்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பதவியின் பெயர் உதவி அரசு வழக்கறிஞர் (Assistant Public Prosecutor) சம்பளம் மாதம் ரூ. … Read more

SSC-மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2024:(SSC Recruitment 2024) பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன Constable (GD). மொத்தமாக 39481 காலியிடங்கள் இந்த வேலைக்கு இருக்கிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேலை செய்யும் இடம் India, இந்தியா முழுதும். SSC-மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 05-09-2024 முதல் 14-10-2024 வரை. முக்கிய விவரங்கள்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 நிறுவனம்  SSC-மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024:  (TNPSC CTSE Recruitment 2024)   பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன Technical Assistant, Field Surveyor. மொத்தமாக 861 காலியிடங்கள் இந்த வேலைக்கு இருக்கிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேலை செய்யும் இடம் சென்னை, தமிழ்நாடு. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 13-08-2024 முதல் 11-09-2024 வரை. முக்கிய விவரங்கள்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு – 2024 நிறுவனம்  … Read more