ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன Secondary Graduate Teachers. மொத்தமாக 1768 காலியிடங்கள் இந்த வேலைக்கு இருக்கிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 14-02-2024 முதல் 15-03-2024 வரை. குறிப்பு :
Employment News
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தற்போது Group 4 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TNPSC ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது. TNPSC Group 4 அறிவிப்பில் 6244 காலியிடங்கள் நிரப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இந்த காலியிடங்கள் யாவும் கிராம நிர்வாக அலுவலர் (VAO), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், ஜூனியர் அசிஸ்டண்ட், பில் கலெக்டர், வன காப்பாளர், வன கண்காணிப்பாளர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாடு வேலைகளைத் தகுதியான விண்ணப்பதாரர்கள் 30.01.2024 முதல் … Read more