தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள்‌ (Hall Ticket) தேர்வாணையத்தின்‌ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in -ல் பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. TNPSC Hall Ticket Download Official Website apply.tnpscexams.in www.tnpsc.gov.in https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ== https://www.tnpsc.gov.in/English/Department_Hallticket.aspx

சென்னை: தமிழ்நாடு அரசு, காவல் துறையில் உள்ள காவலர், சார்பு ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) ஆகிய இருபாலருக்குமான பணியிடங்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலுள்ள ஆண்களுக்கு மட்டுமான தீயணைப்பு வீரர் பணியிடத்திற்கும்,சிறைத்துறையில் உள்ள இரு பாலருக்குமான சிறைக் காவலர் பணியிடங்களுக்கும் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணியினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. துணை ஆய்வாளர் (Sub Inspector of Police) தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு  NOTIFICATION  முந்தய வினாத்தாட்கள் QUESTION … Read more

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு சிவில் சர்வீசஸ் பணிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு, ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வை தமிழ்நாடு பொது சேவை ஆணையம் நடத்துகிறது. அதிகாரப்பூர்வஅறிவிப்பு  NOTIFICATION முந்தயவினாத்தாட்கள்   QUESTION PAPER பணியின் பெயர் : கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் (பிணையம்), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பில் கலெக்டர், வரைவாளர், நில அளவர். தேர்வு முறை: எழுத்துத் தேர்வு அடிப்பணடயில் தேர்வு செய்யப்படுவார்கள். கல்வித்தகுதி: இத்தேர்வுக்கு … Read more

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு சிவில் சர்வீசஸ் பணிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு குரூப் 3 மற்றும் குரூப் 3 ஏ-ஐ தமிழ்நாடு பொது சேவை ஆணையம் நடத்துகிறது. அதிகாரப்பூர்வஅறிவிப்பு  NOTIFICATION முந்தயவினாத்தாட்கள்    QUESTION PAPER குரூப் – 3 சேவைகள்: தீயணைப்பு நிலைய அதிகாரி பதவியிடம் வயது வரம்பு: நிலைய அதிகாரி பதவிக்கு குறைந்தபட்ச வயது தகுதி 20 மற்றும் 30 ஆண்டுகள். தேர்வு முறை: இதற்கு எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய … Read more

Group II சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு சிவில் சர்வீசஸ் பணிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு, ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு II ஐ தமிழ்நாடு பொது சேவை ஆணையம் நடத்துகிறது. (நேர்காணல் பதவிகள்)  (உதவியாளர் உள்ளிட்ட நேர்காணல் இல்லாத பதவிகளுக்குத் தனியாக வேறொரு குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது). அதிகாரப்பூர்வஅறிவிப்பு NOTIFICATION  முந்தயவினாத்தாட்கள் QUESTION PAPER பணியின் பெயர்: துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறை துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலகர் … Read more

GROUP-1

சிறப்பு கட்டுரை (குரூப் 1 தேர்வு) தமிழ்நாடு மாநில நிர்வாகத்தில் குரூப் 1 சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுதான் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 என்று அழைக்கப்படுகிறது. இந்த தேர்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சமாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வஅறிவிப்பு  NOTIFICATION   முந்தயவினாத்தாட்கள் QUESTION PAPER குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் பரிந்துரைக்கப்பட்ட தகுதி எஸ்.எஸ்.எல்.சி மற்றும் எச்.எஸ்.சி(HSC) அல்லது (அதற்கு சமமான) … Read more