தமிழக அரசு: 7,783 அங்கன்வாடி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் – அரசாணை வெளியீடு

அங்கன்வாடி வேலைவாய்ப்பு (Anganwadi)2025 – பணியின் விவரங்கள்
பணியின் பெயர்காலி இடங்கள்
அங்கன்வாடி பணியாளர்கள்3883
மினி அங்கன்வாடி பணியாளர்கள்305
அங்கன்வாடி உதவியாளர்கள்3592
கல்வித்தகுதி
பதவியின் பெயர்கல்வித் தகுதி
அங்கன்வாடி பணியாளர்கள்10th, 12th Pass
தகுதி

அங்கன்வாடி பணியாளர்கள்: 25 முதல் 35 வயது வரை.

அங்கன்வாடி உதவியாளர்கள்: 20 முதல் 40 வயது வரை.

ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செயல்முறை
  1. இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது.
  2. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

முக்கியமான தேதிகள்
அறிவிப்பு தேதிவிரைவில் அறிவிக்கப்படும்
கடைசி தேதிவிரைவில் அறிவிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை
  1. தேர்வர்கள்‌ https://icds.tn.gov.in/icdstn/ என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  
  2. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  3. விண்ணப்பப் படிவங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (icds.tn.gov.in) பெறலாம்.
  4. மேலும், இது சம்மந்தமான செய்திகள் நாளிதழ்களிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இணையதளங்களிலும் வெளியாகும்.

தயார் செய்வது எப்படி?

  • அங்கன்வாடி பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கவும்.
  • அங்கன்வாடி பணியாளர் மற்றும் மினி அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 12-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தையும், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தையும் நன்றாக படிக்கவும்.
  • குழந்தை வளர்ச்சி தொடர்பான செய்திகளைப் படிக்கவும்.
  • அங்கன்வாடி பணியிடங்களுக்கு எப்படி தேர்வு செய்வார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ளவும்.
  • தொடர்ச்சியாக பயிற்சி தேர்வுகளை எழுதி பார்க்கவும்.
  • குழந்தைகளை கையாளுதல் மற்றும் அவர்களுக்கு ஊட்டச்சத்து தொடர்பான தகவல்களை தெரிந்துக்கொள்ளவும்.

முக்கியமான இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Here
அதிகாரப்பூர்வஇணையதளம்Click Here
முக்கிய குறிப்பு:

அறிவிப்பை கவனமாக படிக்கவும்: விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக படித்து புரிந்து கொள்ளுங்கள்.

கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்: கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறாதீர்கள்.

ஆவணங்களை சரிபார்க்கவும்: பதிவேற்றம் செய்யும் முன் அனைத்து ஆவணங்களையும் சரியாக சரிபார்த்துக் கொள்ளவும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உங்கள் கனவை நனவாக்கிக் கொள்ள வாழ்த்துக்கள்

FAQs

It is a recruitment drive by the Government of Tamil Nadu to fill vacancies for Anganwadi Workers, Anganwadi Helpers, and possibly Mini-Anganwadi Workers in Anganwadi centers across the state. The number of vacancies mentioned is 7783, but please verify this with the official notification
The Department of Social Welfare, Government of Tamil Nadu, is responsible for overseeing the recruitment process. The actual recruitment is often conducted at the district level through the Child Development Project Offices (CDPOs).
The job locations will be in various Anganwadi centers across Tamil Nadu, depending on the vacancies available in each district, block, and village.
Positions include Anganwadi Workers, Helpers, Supervisors, and sometimes Teachers or Asha workers.
WhatsApp WhatsApp Icon Join
Telegram Telegram Icon Join
Instagram Instagram Icon Join