ALIMCO ஆட்சேர்ப்பு 2024. இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழகம் (ALIMCO) சார்பில் Senior Consultant, Manager, Deputy Manager உட்பட 142 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.தகுதியுள்ளவர்கள் 16.04.2024 -க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
[ninja_tables id=”11103″]
குறிப்பு :
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பபடிவம் வாரியாக விண்ணப்பிக்கலாம்.
- எந்தத் தவறும் இல்லாமல் முழுமையாக அனைத்து விவரங்களையும் சரியாக சமர்ப்பிக்கவும்.
- அறிவிப்பை முழுமையாக படிக்கவும்