தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in -ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- முதலில் தேர்வர்கள் TNPSC -யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in அல்லது tnpscexams.in பார்வையிடவும்.
- பின்னர் ‘ஹால் டிக்கெட் டவுன்லோட்’ பிரிவில் கிளிக் செய்யவும்.
- இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- பின்னர், உங்கள் பிறந்த தேதி மற்றும் பதிவு என்னை உள்ளிட்டு உள்நுழையவும்.
- இப்போது TNPSC குரூப் 2 & 2A தேர்வுக்கான ஹால் டிக்கெட் திரையில் காட்டப்படும்.
TNPSC Hall Ticket Download | |
Official Website | |
apply.tnpscexams.in | www.tnpsc.gov.in |