TNSTC வேலைவாய்ப்பு 2024: 499 காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்வேலைவாய்ப்பு 2024 – பணியின் விவரங்கள்
பணியின் பெயர்காலி இடங்கள்
Graduate Apprentices201
Technician (Diploma) Apprentices140
Non-Engineering Graduate Apprentices158
கல்வித்தகுதி
பதவியின் பெயர்கல்வித் தகுதி
Graduate ApprenticesBachelor Degree in Engineering or Technology (Regular – Full time) in relevant Discipline.
Technician (Diploma) ApprenticesDiploma in Engineering or Technology (Regular – Full time) in relevant Discipline
Non-Engineering Graduate ApprenticesBachelor Degree in Arts / Science / Commerce / Humanities such as B.Sc/BA / B .Com / BBA / BBM / BCA etc . , (Regular – Full time) in relevant Discipline.
தகுதி

வயது: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செயல்முறை
  1. தகுதி பட்டியல் (Merit List)
  2. சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
விண்ணப்பக்கட்டணம்

கட்டணம் இல்லை

முக்கியமான தேதிகள்
அறிவிப்பு தேதி30-09-2024
கடைசி தேதி21-10-2024
விண்ணப்பிக்கும் முறை

தேர்வர்கள்‌ https://nats.education.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  

தேர்வர்கள்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ உள்ள ஒரு முறைப்‌ பதிவு தளத்தில்‌ (ஓடிஆர்) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும்‌.

தேர்வர்கள்‌ ஏற்கனவே ஒருமுறைப் பதிவில்‌ பதிவு செய்திருப்பின்‌, அவர்கள்‌ இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாகப் பூர்த்தி செய்யத்‌ தொடங்கலாம்‌.

முக்கியமான இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Here
அதிகாரப்பூர்வஇணையதளம்Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick Here
முக்கிய குறிப்பு:

அறிவிப்பை கவனமாக படிக்கவும்: விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக படித்து புரிந்து கொள்ளுங்கள்.

கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்: கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறாதீர்கள்.

ஆவணங்களை சரிபார்க்கவும்: பதிவேற்றம் செய்யும் முன் அனைத்து ஆவணங்களையும் சரியாக சரிபார்த்துக் கொள்ளவும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உங்கள் கனவை நனவாக்கிக் கொள்ள வாழ்த்துக்கள்

FAQs

A total of 688 graduate and diploma apprentice posts are available.  
The online application process will close on July 8, 2024.  
Candidates domiciled in Tamil Nadu possessing Degree or Diploma in relevant disciplines are eligible to apply.  
The selected individuals will be paid a monthly stipend of Rs. 8,000-9,000/-.
WhatsApp WhatsApp Icon Join
Telegram Telegram Icon Join
Instagram Instagram Icon Join