IBPS Recruitment 2024: இந்தியா முழுவதும் 9950 Group “A”- Officers வேலைவாய்ப்பு!

முக்கிய விவரங்கள்: IBPS Recruitment 2024
நிறுவனம் Institute of Banking Personnel Selection (IBPS) – வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்
பதவியின் பெயர்Office Assistant, Officer Scale I,II,III
சம்பளம்மாதம் ரூ.19,900 முதல் ரூ.45,930 வரை
மொத்த காலியிடங்கள்மொத்தம் 9950 காலி பணியிடங்கள்
பணியிடம்All over India
விண்ணப்பக் கட்டணம்All Other Candidates: Rs.850
SC/ST/PWD: Rs.175
விண்ணப்பிக்கும் முறைOnline
IBPS ஆட்சேர்ப்பு 2024 – பணியின் விவரங்கள்

வங்கி: மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கிகள்

பணியாளர் தேர்வு வாரியம்: வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)

மொத்த காலி பணியிடங்கள்: 9950

பணியின் பெயர்காலி இடங்கள்
அலுவலக உதவியாளர் (Office Assistant)
அலுவலர் தரம் I (Officer Scale I)
அலுவலர் தரம் II (Officer Scale II)
அலுவலர் தரம் III (Officer Scale III)
மொத்தம் 9950 காலி பணியிடங்கள்
கல்வித்தகுதி
பதவியின் பெயர்கல்வித் தகுதி
Office Assistant:   Bachelor’s degree in any field from a recognized university.  
Officer Scale I:  Bachelor’s degree in any field from a recognized university.
Officer Scale II:  General Banking Officer: Bachelor’s degree in any field with at least 50% marks and 2 years of experience. Information Technology Officer: Bachelor’s degree in Electronics/Communication/Computer Science/Information Technology with at least 50% marks and 1 year of experience. Chartered Accountant: Passed CA examination from ICAI India and 1 year of experience as a CA. Law Officer: Bachelor’s degree in Law (LLB) with at least 50% marks and 2 years of advocacy experience. Treasury Officer: CA degree or MBA in Finance with 1 year of experience. Marketing Officer: MBA in Marketing with 1 year of experience in a recognized sector. Agriculture Officer: Bachelor’s degree in Agriculture/Horticulture/Dairy/Animal/Veterinary Science/Engineering with 2 years of experience.  
  Officer Scale III:    Bachelor’s degree in any field with at least 50% marks and 5 years of experience.  
தகுதி

வயது: 20 முதல் 28 வயது வரை

தேர்வு செயல்முறை

  1. முதல்நிலைத் தேர்வு:
  2. முதன்மைத் தேர்வு:
  3. நேர்காணல்:

விண்ணப்பக்கட்டணம்

All Other Candidates: Rs.850

SC/ST/PWD: ரூ.175

முக்கியமான தேதிகள்

அறிவிப்பு தேதி07-06-2024
கடைசி தேதி27-06-2024
விண்ணப்பிக்கும் முறை

Online

முக்கியமான இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Here
இணைப்பைப் பயன்படுத்தவும்Click Here
9950 Vacancies apply now
Any Degree
Online
27-06-2024 
WhatsApp WhatsApp Icon Join
Telegram Telegram Icon Join
Instagram Instagram Icon Join