தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடுதிறன்மேம்பாட்டுகழகம்வேலைவாய்ப்பு 2024: (TNSDC Recruitment 2024) பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன திட்ட உதவியாளர், இளம் தொழில் வல்லுநர். மொத்தமாக 8 காலியிடங்கள் இந்த வேலைக்கு இருக்கிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 17.06.2024முதல் 24.06.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்:

08 காலியிடங்கள்

கல்வி:

Any Degree, B.Com, M.Com, MA, MBA, ME/M.Tech

தேர்வுசெயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு/நேர்காணல் மூலம்தேர்வுசெய்யப்படுவார்கள்.         

எப்படிவிண்ணப்பிப்பது?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் மின்னஞ்சலுக்கு பயோடேட்டா/ CVஐ  இணைத்து அனுப்பவும்.

மின்னஞ்சல்

[email protected]

விண்ணப்பிக்ககடைசிதேதி:

24.06.2024

மேலும்விவரங்கள்:

இந்த பணியிடங்கள் தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை காணவும்.

அதிகாரப்பூர்வஇணையதளம்

அதிகாரப்பூர்வஅறிவிப்பு