DVC Recruitment 2024: தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன், என்பது சுருக்கமாக டி.வி.சி என அழைக்கப்படுகிறது. இதில் இளநிலை பொறியாளர் மற்றும் செயற்குழு பணிக்கான விண்ணப்பங்களை தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் நிறுவனம் வரவேற்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 04.07.2024 டி.வி.சியின் அதிகாரப்பூர்வ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு இயக்க அறிவிப்பின் மூலம் நிறுவனத்தில் 66 பணியிடங்கள் நிரப்பப்படும்.
காலியிடங்கள்:
- JE Gr.II (Mech): 16 பணியிடங்கள்;
- JE Gr.II (Elec): 20 பணியிடங்கள்;
- JE Gr.II (C&l): 2 பணியிடங்கள்;
- JE Gr.II (CiviI): 20 பணியிடங்கள்;
- JE Gr.II (Comm): 2 பணியிடங்கள்;
- சுரங்க சர்வேயர்: 4 பணியிடங்கள்;
- Executive Trainee (Soil): 2 பணியிடங்கள்
கல்வி:
Diploma in Engineering/ Technology in Electrical/ Electrical & Electronics Engineering
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆவண சரிபார்ப்பு, கணினி அடிப்படையிலான சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மட்டும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
04.07.2024
மேலும் விவரங்கள்:
இந்த பணியிடங்கள் தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை காணவும்.