இந்தியகடலோரகாவல்படையில் 10/12 படித்தவர்களுக்குவேலைவாய்ப்பு:2024

Indian Coast Guard Navik(General Duty) மற்றும் Yantrik போன்ற பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 320 காலியிடங்கள். 10th/12th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணைய தளமான  https://joinindiancoastguard.cdac.in/ ல்  ஆன்லைனில் 13.06.2024 முதல் 03.07.2024 வரை விண்ணப்பிக்கலாம். 

காலியிடங்கள்:

214  Assistant Manager (Legal), Assistant Manager (Official Language), Management Trainee (Marketing), Management Trainee (Accounts), Junior Commercial Executive, Junior Assistant (General), Junior Assistant (Accounts) மற்றும் Junior Assistant (Hindi translator)

காலியிடங்கள்:

320 காலியிடங்கள்

கல்வி:

Navik(General Duty) –12th pass

Yantrik–10th pass

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மதிப்பீடு மற்றும் தகவமைப்பு சோதனை உடல் தகுதி சோதனை ஆவண சரிபார்ப்பு மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.      எப்படி விண்ணப்பிப்பது?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பிக்க விரும்புவோர்  அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மட்டும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

03.07.2024

மேலும் விவரங்கள்: 

இந்த பணியிடங்கள் தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை காணவும்.  

அதிகாரப்பூர்வ இணையதளம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

 

 

குறிப்பு :

      • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பபடிவம் வாரியாக விண்ணப்பிக்கலாம்.

        • எந்தத் தவறும் இல்லாமல் முழுமையாக அனைத்து விவரங்களையும் சரியாக சமர்ப்பிக்கவும்.

          • அறிவிப்பை முழுமையாக படிக்க

        Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

        Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.