தமிழ்நாடு மருத்துவ சேவைகள் வாரியம் 2024 ஆம் ஆண்டிற்கான Assistant Surgeon பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒண்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது மொத்தம் 2553 பணிகளை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.TN MRB Recruitment 2024 Assistant Surgeon பணிக்கு 24.04.2024 முதல் 15.05.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
[ninja_tables id=”11183″]
குறிப்பு :
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பபடிவம் வாரியாக விண்ணப்பிக்கலாம்.
- எந்தத் தவறும் இல்லாமல் முழுமையாக அனைத்து விவரங்களையும் சரியாக சமர்ப்பிக்கவும்.
- அறிவிப்பை முழுமையாக படிக்கவும்