10ம் வகுப்புத் தேர்ச்சியா! இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் 4660 காலியிடங்கள்

 

இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை (Railway protection Force) மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படையில் (Railway Protection Special Force) காலியாக உள்ள கான்ஸ்டபிள் மற்றும் காவல் துணை ஆய்வாளர் (Sub- Inspector) பணியிடங்களுக்கான  ஆட்சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் 15.05.2024 -க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

[ninja_tables id=”11162″]

குறிப்பு :

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பபடிவம் வாரியாக விண்ணப்பிக்கலாம்.
  • எந்தத் தவறும் இல்லாமல் முழுமையாக அனைத்து விவரங்களையும் சரியாக சமர்ப்பிக்கவும்.
  • அறிவிப்பை முழுமையாக படிக்கவும்