UPSC IES ISS வேலைவாய்ப்பு 2024 ! 48 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

 

 

 

 

 

 

UPSC IES ISS வேலைவாய்ப்பு 2024. யூனியன் பொது சேவை ஆணையமானது இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளியியல் சேவை அதிகாரி பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் 30.04.2024 -க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

[ninja_tables id=”11149″]

குறிப்பு :

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பபடிவம் வாரியாக விண்ணப்பிக்கலாம்.
  • எந்தத் தவறும் இல்லாமல் முழுமையாக அனைத்து விவரங்களையும் சரியாக சமர்ப்பிக்கவும்.
  • அறிவிப்பை முழுமையாக படிக்கவும்