HSCC ஆட்சேர்ப்பு 2024 ! 38 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

 

 

 

 

 

 

HSCC ஆட்சேர்ப்பு 2024 . HSCC (இந்தியா) லிமிடெட் சார்பில் Executive மற்றும் Deputy Manage உட்பட 38 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.தகுதியுள்ளவர்கள் 20.04.2024 -க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

[ninja_tables id=”11098″]

குறிப்பு :

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பபடிவம் வாரியாக விண்ணப்பிக்கலாம்.
  • எந்தத் தவறும் இல்லாமல் முழுமையாக அனைத்து விவரங்களையும் சரியாக சமர்ப்பிக்கவும்.
  • அறிவிப்பை முழுமையாக படிக்கவும்