தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் (ESIC) காலியாக உள்ள 1930 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் 27.03.2024 -க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
[ninja_tables id=”10536″]
குறிப்பு :
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பபடிவம் வாரியாக விண்ணப்பிக்கலாம்.
- எந்தத் தவறும் இல்லாமல் முழுமையாக அனைத்து விவரங்களையும் சரியாக சமர்ப்பிக்கவும்.
- அறிவிப்பை முழுமையாக படிக்கவும்