NLC நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு! 239 காலியிடங்கள்

 

NLC நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள 239 Industrial Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  தகுதியுள்ளவர்கள் 19.04.2024 -க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

[ninja_tables id=”10530″]

குறிப்பு :

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பபடிவம் வாரியாக விண்ணப்பிக்கலாம்.
  • எந்தத் தவறும் இல்லாமல் முழுமையாக அனைத்து விவரங்களையும் சரியாக சமர்ப்பிக்கவும்.
  • அறிவிப்பை முழுமையாக படிக்கவும்