TNPL ஆட்சேர்ப்பு 2024 ! நிர்வாக இயக்குனர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

 

TNPL ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்(TNPL) நிறுவனத்தின் சார்பில் நிர்வாக இயக்குனர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  தகுதியுள்ளவர்கள் 20.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

[ninja_tables id=”10440″]

குறிப்பு :

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பபடிவம் வாரியாக விண்ணப்பிக்கலாம்.
  • எந்தத் தவறும் இல்லாமல் முழுமையாக அனைத்து விவரங்களையும் சரியாக சமர்ப்பிக்கவும்.
  • அறிவிப்பை முழுமையாக படிக்கவும்