10-ஆம் வகுப்பு படித்திருந்தால் வேலை! 1125 காலிப்பணியிடங்கள்- சம்பளம்: Rs. 37,500

 

BPNL எனப்படும் பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் காலியாக உள்ள 1125 Center in Charge, Center Extension Officer மற்றும் Center Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  தகுதியுள்ளவர்கள் 21.03.2024 -க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

[ninja_tables id=”10521″]

குறிப்பு :

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பபடிவம் வாரியாக விண்ணப்பிக்கலாம்.
  • எந்தத் தவறும் இல்லாமல் முழுமையாக அனைத்து விவரங்களையும் சரியாக சமர்ப்பிக்கவும்.
  • அறிவிப்பை முழுமையாக படிக்கவும்