இராணுவஆயுதப்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு(AOC)-2024

இராணுவ ஆயுதப் படை வேலைவாய்ப்பு 2024 – பணியின் விவரங்கள்
பணியின் பெயர்காலி இடங்கள்
MTS, Office Assistant, Fireman723
கல்வித்தகுதி
பதவியின் பெயர்கல்வித் தகுதி
MTS, Office Assistant,
Fireman
10th, 12th, Any Degree
தகுதி

வயது: 18-27 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு செயல்முறை
  1. உடல் திறன் மற்றும் அளவீட்டு சோதனை (PE&MT)
  2. எழுத்துத் தேர்வு
  3. ஆவண சரிபார்ப்பு
  4. மருத்துவப் பரிசோதனை
விண்ணப்பக்கட்டணம்

 அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் இல்லை.

முக்கியமான தேதிகள்
அறிவிப்பு தேதி02-12-2024
கடைசி தேதி22-12-2024
விண்ணப்பிக்கும் முறை

தேர்வர்கள்‌ https://aocrecruitment.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  

தேர்வர்கள்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ உள்ள ஒரு முறைப்‌ பதிவு தளத்தில்‌ (ஓடிஆர்) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும்‌.

தேர்வர்கள்‌ ஏற்கனவே ஒருமுறைப் பதிவில்‌ பதிவு செய்திருப்பின்‌, அவர்கள்‌ இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாகப் பூர்த்தி செய்யத்‌ தொடங்கலாம்‌.

முக்கியமான இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Here
அதிகாரப்பூர்வஇணையதளம்Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick Here
முக்கிய குறிப்பு:

அறிவிப்பை கவனமாக படிக்கவும்: விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக படித்து புரிந்து கொள்ளுங்கள்.

கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்: கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறாதீர்கள்.

ஆவணங்களை சரிபார்க்கவும்: பதிவேற்றம் செய்யும் முன் அனைத்து ஆவணங்களையும் சரியாக சரிபார்த்துக் கொள்ளவும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உங்கள் கனவை நனவாக்கிக் கொள்ள வாழ்த்துக்கள்

FAQs

The application process is usually online. Candidates can apply through the official AOC recruitment website.
The AOC is a technical arm of the Indian Army responsible for procurement, storage, distribution, and maintenance of ordnance equipment and ammunition.
AOC personnel play a crucial role in ensuring the smooth functioning of the Indian Army’s logistical operations. Their responsibilities include:
Procurement of weapons, ammunition, and other military equipment
Storage and maintenance of equipment
Distribution of supplies to troops
Technical support and maintenance services
The eligibility criteria vary depending on the specific post. However, general eligibility criteria include:
Age: Candidates must be between 18 and 25 years of age.
Education: Minimum 10th or 12th pass from a recognized board.
Physical fitness: Candidates must meet specific physical fitness standards.
Medical fitness: Candidates must be medically fit as per the Indian Army medical standards
WhatsApp WhatsApp Icon Join
Telegram Telegram Icon Join
Instagram Instagram Icon Join