இந்திய பருத்தி கழகத்தில் காலியாக உள்ள Assistant Manager (Legal), Assistant Manager (Official Language), Management Trainee (Marketing), Management Trainee (Accounts), Junior Commercial Executive, Junior Assistant (General), Junior Assistant (Accounts) மற்றும் Junior Assistant (Hindi translator) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தகுதியுள்ளவர்கள் 02.07.2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காலியிடங்கள்:
214 Assistant Manager (Legal), Assistant Manager (Official Language), Management Trainee (Marketing), Management Trainee (Accounts), Junior Commercial Executive, Junior Assistant (General), Junior Assistant (Accounts) மற்றும் Junior Assistant (Hindi translator)
கல்வி:
Degree in law, MBA, B.Sc Agriculture, B.Com
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு ,ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மட்டும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
02.07.2024
மேலும் விவரங்கள்:
இந்த பணியிடங்கள் தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை காணவும்.
குறிப்பு :
-
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பபடிவம் வாரியாக விண்ணப்பிக்கலாம்.
-
- எந்தத் தவறும் இல்லாமல் முழுமையாக அனைத்து விவரங்களையும் சரியாக சமர்ப்பிக்கவும்.
-
- அறிவிப்பை முழுமையாக படிக்கவும
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.